திருப்பதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்ற பிறகு மாலை தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன்ஷ் ஆகியோருடன் சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு திருப்பதி மலைக்கு சென்ற அவரை கோவில் தேவஸ்தான அதிகாரிகள் […]