சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்களும் நடிகைகளும் இன்னமும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகின்றனர். சிம்பு, திரிஷா, எஸ்.ஜே. சூர்யா, கிரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்த வரிசையில் இருந்து வந்த பிரேம்ஜி தற்போது அதிலிருந்து விலகி குடும்பஸ்தனாக மாறியுள்ளார். கடந்த ஜூன் 9-ஆம் தேதி பிரேம்ஜி மற்றும் இந்துவுக்கு அறுபடை