மும்பை: சமீபகாலமாக ஓடிடி.,யில்படம் பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு தியேட்டரின் டிக்கெட்டின் விலை அதிகமாய் கொண்டே போகிறது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஓடிடி தளங்களில் நாம் நினைக்கும் போது நினைத்த நேரத்தில் படத்தை பார்க்க முடியும் என்ற சௌகரியம் இருப்பதால் மக்கள் ஓடிடி தளங்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றனர். படம்