பஞ்சாயத்துனு யாருப்பா சொன்னது?.. பிரேம்ஜி – இந்துவுக்கு பரிசு வழங்கிய இளையராஜா?

சென்னை: கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜியின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோயிலில் எளிமையாக நடந்தது. இதில் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டார்கள். ஆனால் இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இதனால் கங்கை அமரன் குடும்பத்துக்கும், இளையராஜாவுக்கும் ஏதோ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டது. சூழல் இப்படி இருக்க இளையராஜா குறித்து புதிய தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.