சென்னை: படையப்பா மற்றும் தேவர் மகன் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு விட்டேன் என நடிகை மீனா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த படங்களில் தனக்கு எந்த மாதிரியான ரோல் கிடைத்தது. எப்படி மிஸ் ஆனது என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார். குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் மீனா. அவரது