ரூல் செய்ய ப்ளான் போட்ட புஷ்பா! குறுக்கே வந்த தங்கலான்.. டிசம்பருக்கு தள்ளிப்போன ரிலீஸ் தேதி!

சென்னை: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இவருடன் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புஷ்ப படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. {image-h7mcb8cd-1718280795.jpg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.