பீகார்: கடந்த 4 பொதுத் தேர்தல்களிலும் பீகாரில் உள்ள 15 தொகுதியில் ஒரே சாதியினரே தொடர்ந்து வெற்றி பெற்றுவருவது தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதியன்று வெளியாகின. அதில் பாஜக மொத்தம் 240 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 99 இடங்களைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம்
Source Link