சென்னை: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தெகிடி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்றுவந்த நடிகர் பிரதீப் விஜயன் சென்னையில் காலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் துணை நடிகராக நடித்துவந்த பிரதீப், கேரக்டர் ரோல்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்து வந்தார். சென்னையில் பிரதீப் விஜயன் தனியாக வசித்து வந்த நிலையில் தற்போது