Actress Hansika: ராஷ்மிகாவாக மாறிய ஹன்சிகா.. சாமி பாடலுக்கு க்யூட் டான்ஸ்!

மும்பை: நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை துவங்கினார். ஹிந்தியில் சில சின்னத்திரை தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்த இவர் கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுதுரு படத்தில் நாயகியாக என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழிலும் தனுசுடன் இணைந்து மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்தது. கொழுக் மொழுக்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.