Vijay Sethupathi: தயாரிப்பு குறித்த அறிவில்லை.. முதல்பட தயாரிப்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளராகவும் பாடகராகவும் நடிகராகவும் பன்முக திறமையுடன் கோலிவுட்டில் சிறப்பான அளவில் ரசிகர்களை கவர்ந்து நடித்து வருகிறார். நடிகராக அவரது 50வது படமான மகாராஜா நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தயாரிப்பாளராகவும் ஆரஞ்சு மிட்டாய், லாபம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி. தயாரிப்பாளராக இந்த படங்கள் அவருக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.