சென்னை: நைட் ஃபிராங்கின் பிரைம் குளோபல் சிட்டிஸ் இன்டெக்ஸ் 2024ம் ஆண்டுக்கான காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிக ரியல் எஸ்டேட் விலைவாசி கொண்ட உலகளவில் 44 நகரங்களை அதில் பட்டியலிட்டுள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் இடையேயான இந்த காலாண்டு கால அறிக்கையின்படி, வீடுகளின் விலைவாசி உயர்வில் மும்பை மற்றும் டெல்லி முறையே மூன்றாவது மற்றும் ஐந்தாவது இடத்தில்