அமராவதி: ஆந்திர முதல்வராக மீண்டும் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ள நிலையில், அவர் ஹைதராபாத்தில் முதலீடு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை சம்மதிக்க வைத்தார் என்பது குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்குள்ள 175 சீட்களில் தெலுங்கு
Source Link
