குவைத்த செல்ல மத்தியஅரசு அனுமதி மறுப்பு! கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கொந்தளிப்பு…

திருவனந்தபுரம்: குவைத் செல்ல மத்தியஅரசு அனுமதி தர மறுத்துள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று  கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். குவைத்தின் அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காப் பிளாக்கில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 மலையாளிகள் உட்பட 53  பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் 24 கேரளாவைச் சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளதாக, குடியுரிமை இல்லாத கேரள மக்கள் விவகாரத் துறை (நோர்கா) உறுதி செய்துள்ளது. அல்-மங்காஃப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.