கூரையை பிச்சுக்கிட்டு கொட்டுறதுனா இதுதானா?.. ‘கோட்’ படத்தால் செம சந்தோஷத்தில் சினேகா.. ஓஹோ!

சென்னை: வசீகரா படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் மீண்டும் நடித்து வருகிறார் சினேகா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த சினேகா ‘கோட்’ படம் குறித்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.