திருவனந்தபுரம்: நடிகை சன்னி லியோனைத் தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. தனது இளம் வயதில் நீலப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் ஒரு கட்டத்திற்கு மேல் அதிலிருந்து வெளியேறினார். தற்போது இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களில் நடித்து வருகின்றார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய
