சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஹாஸ்டல் வார்டன் எழிலுக்கு போன் செய்கிறார். ஆனால், எழில் போனை எடுக்காத நிலையில் மனோகரிக்கு போன் செய்து இந்துவோட குடும்பம் கிடைச்சிட்டாங்க, அவங்க தங்கச்சி மற்றும் அப்பாவோட போட்டோ கிடைச்சிருக்கு,
