ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி மையத்தில் இன்று ஆடு விற்பனை நடந்தது. காலை 5 மணிக்கு சந்தை கூடியதில் இருந்தே ஆடு விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. இன்று மதியத்திற்குள் மட்டும் ரூ.4 கோடிக்கு மேலாக ஆடு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் நபி இறைவனுக்காக ஆட்டை பலிகொடுத்ததன் தொடர்ச்சியாக அந்த நடைமுறையை காலம் காலமாக
Source Link
