பக்கத்திலேயே பதுங்கிய சிறுத்தை.. காரில் 6 மணிநேரம் தவித்த 5 பேர்.. திக்திக் திருப்பத்தூர்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்து பெயிண்டரை தாக்கிய சிறுத்தை, குடியிருப்புக்குள் நுழைந்து கார் கார் ஷெட்டுக்குள் பதுங்கி உள்ளது. சிறுத்தையை பார்த்தவுடன் அங்கிருந்த 5 பேர் காரில் ஏறி கதவை மூடிய நிலையில் அவர்கள் அருகேயே அந்த சிறுத்தை 6 மணிநேரமாக பதுங்கி இருந்தது.  திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மேரி இம்மாகுலேட் என்ற
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.