அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார். ஆந்திராவில் “அதிரடி” அரசியல் செய்து வந்த பவன் கல்யாண்.. தற்போது அங்கே அமைச்சராகி உள்ளார். நான் அரசியலுக்கு வந்தது தவறு.. சினிமாவில் இருந்திருக்கலாம்
Source Link