பாக்ஸ் ஆபிஸை தட்டித் தூக்க காத்திருக்கும் விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் கணிப்பு!

சென்னை:   மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே பத்திரிக்கையாளர் காட்சியில் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல விமர்சகர்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே மகாராஜா படத்துக்கு தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அனைத்து விமர்சனங்களும் படத்துக்கு எந்த ஒரு விதத்திலும் நெகட்டிவாக செல்லாமல் ரசிகர்களை படத்தைப்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.