சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீசாகியுள்ள சூழலில் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படம் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப்
