மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா இந்த மாதம் தனது திருமணத்தை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த தேதியில் எங்கே அவரது திருமணம் நடைபெற போகிறது என்பது குறித்த தகவல் அடங்கிய திருமண அழைப்பிதழ் ஒன்றும் இணையத்தில் கசிந்து தீயாக பரவி வருகி நடிகை சோனாக்ஷி சின்ஹா கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜாகிர்
