விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு…

சென்னை:  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும்   நாம் தமிழர் கட்சி சார்பில்  வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, Dr.அபிநயா என்பவர்  அங்கு போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி  ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அதையடுத்து,  ஜூலை 10ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  ஜூலை 13ஆம் தேதியன்று  நடைபெறும் என்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.