சென்னை: விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நேற்று முன்தினம் அந்த படத்திற்கான பிரஷ் ஷோ திரையிடப்பட்டது. இந்நிலையில், நேற்று பிரபலங்களுக்கான பிரத்யேக பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அந்த காட்சியை பார்த்துவிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது படத்துக்கும் படக்குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு மிகப்பெரிய விமர்சனத்தை கொடுத்துள்ளார். {image-keerthy-down-1718340078.jpg
