டெல்லி: விருதுநகரில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கைவிரித்து உள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் கடுமையான போட்டி நிலவியது. அங்கு திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து, அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் […]
