ஹைதராபாத்: நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராக இன்று பவன் கல்யாண் பதவியேற்றுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான பவன் கல்யாண் ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னேவா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்
