சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரெண்ட் பக்கத்திலேயே பழனிச்சாமி தன்னுடைய கபேவை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழாவிற்காக பாக்கியா புதுவிதமான இனிப்பை தயாரித்து அனைவருக்கும் பரிமாறுகிறார். இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோடு பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை ஒளிபரப்பாக