சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதன் இன்றைய எபிசோடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இன்றைய தினம் பழனிச்சாமி துவங்கியுள்ள கபேவின் துவக்க விழா நிகழ்ச்சிகள் கலர்ஃபுல்லாக நடந்து முடிந்துள்ளன, இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக்கி இருந்தார் பாக்கியா. இதனால் பழனிச்சாமி மட்டுமில்லாமல் அவரது அம்மா மற்றும் அக்காவும்
