சென்னை: விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அஞ்சாமை. இப்படத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் அஞ்சாமை. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் பல்வேறு