சிவகார்த்திகேயனின் கரியரில் முதல்முறையாம்.. முருகதாஸ் படத்தில் ஏற்றிருக்கும் கேரக்டர் இதுவா?

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கும், முருகதாஸுக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.