சென்னை: பிரபல யூடியூபரும் பிக் பாஸ் பிரபலமுமான அபிஷேக் ராஜா சமீபத்தில் தனது 2வது திருமணத்தை நடத்தி முடித்தார். முதல் மனைவியுடன் விவாகரத்தான நிலையில், மீண்டும் காதலில் விழுந்த அபிஷேக் ராஜா சுவாதி நாகராஜன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களில் இருவரும் ஜோடியாக பேட்டியளித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்திய
