தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

சென்னை:  தமிழகத்தில் இன்று (ஜூன் 15) ரேசன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,   ஜூலை 20யும்   ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப் பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்காக கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நியாயவிலைக்கடைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, விண்ணப்ப விநியோகம் மற்றும் பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆதார் அடிப்படையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.