தி.மு.க. முப்பெரும் விழா: தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

கோவை: தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து கோவைக்கு  தனி விமானம் மூலம் கோவை வந்த மு.க.ஸ்டாலினுக்கு  திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலிஉ உடன் இண்டியா  கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.