சென்னை: சினிமாவில் ஒரு நடிகையாக வலம் வருவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. நடிகை ஆவதற்கு நிறம், உயரம், அழகு, திறமை என அனைத்தும் பக்காவாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் படவாய்ப்பு தேடி வரும் என்பதற்கான சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி சர்ஜரி செய்து கொண்ட நடிகைக்கு
