சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் லீடு ரோலில் நடித்து வரும் ‘லாக்டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “லவ்வா லவ்வா” பாடல் வெளியாகி இளைஞர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து
