சென்னை: ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும் ஆக்ஷனாலும் பட்டையை கிளப்பியவர். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தச் சூழலில் தனது மகளின் காதல்