சென்னை: தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது அப்பாவின் இடுப்பில் ஏறி அமர்ந்த அதுல்யா ரவியின் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. தொடர்ந்து தமிழில் கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, சுட்டுப்பிடிக்க உத்தரவு, அடுத்த
