பீஜிங்: சீனாவில் சுற்றுலாத் தலங்களில், பெண்களுக்கான டாய்லட்களில் கதவில் டைமர் ஒன்றும் பொருத்தியுள்ளனர் அதிகாரிகள்… ஒருவர் டாய்லட் உள்ளே சென்றதில் இருந்து ஒவ்வொரு வினாடிகளும் கணக்கெடுத்து எவ்வளவு நேரமாக உள்ளே இருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக வெளியே காட்டி விடும் விதமாக இந்த டைமர் உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்று சீனா. சுமார்
Source Link
