மேடக்: தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்பனை கடைகள் மீது பாஜகவின் இளைஞர் அணியின் பயங்கர தாக்குதல் நடத்தினர். இது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலாக வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேடக் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேடக் நகரில் பசுவதையை தடை செய்யக் கோரி
Source Link
