ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு சூழல் தொடர்பாக ஏற்கெனவே பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டிருந்த நிலையில், அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். காஷ்மீரில் கடந்த 9ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 பக்தர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரெசி மாவட்டத்தில் பக்தர்கள் பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள்
Source Link