சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனம் ஒன்று தமிழில் உச்சகட்ட தயாரிப்பு நிறுவனமாக இருந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இவர்களின் பேனரில் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே படத்திற்கு வெற்றி தான். திரையரங்கு உரிமையாளர்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் இருந்து ஒரு படம் வெளியாகிறது என்றாலே போட்டி போட்டுக் கொண்டு வாங்கும் அளவிற்கு
