மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்னும் எலான் மஸ்க்குக்கு ராகுல் ஆதரவு

டெல்லி எலான் மஸ்க் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் எனக் கூறியதற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில் உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் மற்றும் டெஸ்லா நிருவனர் எலான் மஸ்ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் தலைவர் ராக்ல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது ஒரு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.