காந்தி நகர்: ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒழிக்க வேண்டும் என எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பெரும் சர்ச்சை
Source Link