பிறந்து ஒருமாதமே ஆன குழந்தை இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீர் தொட்டியில் பிணமாகி மீட்கப்பட்டது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பச்சிளம் குழந்தையின் தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை […]