சம்பள பாக்கி மற்றும் டிடிஎஸ் பாக்கிக்காக திரைப்பட தயாரிப்பாளருக்கு பிடி வாரண்ட்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சம்பள பாக்கி மற்றும் டிடிஎஸ் பாக்கிக்காக திரைப்பட தயாரிப்பாளருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துளது ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடிப்பதற்காக நடிகர் அரவிந்த் சாமிக்கு தயாரிப்பாளர் முருகன் குமார் சம்பளமாக 3 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால், படம் முடிந்த பின்னர் நடிகர் அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கியாக 30 லட்சம் ரூபாயும், வருமான வரித்துறைக்கு  டிடிஎஸ் தொகை 27 லட்சமும் செலுத்தப்படவில்லை என தெரிகிறது. படத்தை வெளியிடுவதற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.