டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டன, இந்த விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில்
Source Link