வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகள் : உரிமத்தை நீட்டிக்க கோரிக்கை

சென்னை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளிமாநில பதிவெண் கொண்ட  ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க கோரிக்கை இட உள்ளனர். தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் அடங்கும். தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே  வெளிமாநில ஆம்னி பேருந்துகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.