Amala paul:அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

சென்னை: நடிகை அமலாபால் சிந்து சமவெளி படம் மூலம் அதிரடியாக ரசிகர்களை கவர்ந்தவர். அடுத்ததாக இவரது நடிப்பில் தமிழில் வெளியான மைனா படம் ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அமலாபால் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.