சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேவடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் 18.06.2024 – 19.06.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.06.2024 – 21.06.0024 தமிழகத்தில் ஓரிகு இடங்களிலும், புதுவை மற்றும் பகுதிகளிலும் […]