சென்னை: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இருவருக்கும் கடந்த 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுன் கட்டிய பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது, இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துனர். இதைப்போல